Connect with us

Cinemapettai

மேக்கப் இல்லாத ஆலியா மானசா.. இணையதளத்தில் தலை தெறித்து ஓடும் ரசிகர்கள்

alya-unmakeup

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மேக்கப் இல்லாத ஆலியா மானசா.. இணையதளத்தில் தலை தெறித்து ஓடும் ரசிகர்கள்

சினிமாவில் நடிப்பதை விட சீரியலில் நடிப்பவர்கள் விரைவில் படு ஃபேமஸ் ஆகிவிடுகின்றனர். அந்த வகையில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் உலக பேமஸ் ஆனவர்தான் ஆலியா மானசா.

சீரியலுக்கு வருவதற்கு முன்பு ஒருவரை காதலித்து வந்த ஆலியா மானசா, சீரியலில் பிரபலமானவுடன் அதே சீரியலில் தன்னுடன் ஹீரோவாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

தற்போது கருவுற்றிருக்கும் ஆலியா மானசா, விளம்பரம் ஒன்றிற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள், இதுதான் எங்க ஆல்யாவா? நோ என கமெண்ட்டுகளில் கதறி கதறி அழுது வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top