Photos | புகைப்படங்கள்
நீச்சல் குளத்தில் தலைகீழாய் தியானம் செய்யும் ஆலியா பட்.. அரியவகை புகைப்படங்கள்
Published on
தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் நமது பசங்களுக்கு பாலிவுட் நடிகைகள் அனைவரும் அத்துபடி. அந்த வகையில் சமீப காலமாக தமிழகத்தில் நீங்கா இடம் பிடித்தவர் ஆலியா பட்.
பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வந்துவிட்டு கொண்டிருக்கும் அலியா பட், அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.
பாலிவுட் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்ட அலியா பட் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு நீருக்கடியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

alia-bhutt-01

alia-bhutt-02

alia-bhutt-03

alia-bhutt-04
