Connect with us

Cinemapettai

aiswarya-rai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லட்சக்கணக்கில் லைக்குகளை குவிக்கும் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட போட்டோ.. ஓபன் பண்ணா வேற மாதிரி.!

1994 ஆம் ஆண்டு முதல் இந்திய சினிமாவில் ஒரு சரித்திரம் படைத்த நிகழ்வு நடந்தது. அதுதான் ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்ற வருடம். அதன்பிறகு ஹிந்தி, தமிழ், மலையாளம், பெங்காலி என அனைத்து மொழிகளிலும் நடிகையாக இறக்குமதி செய்யப் பட்டார்.

கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர் உலக நாயகியாக வலம் வந்தார். மற்ற நடிகைகளைப் போலவே சினிமாவின் உச்சம் தொட்ட பின்னர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இருந்தும் தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வரும் இவர் ரன்பீர் கபூருடன் மிக நெருக்கமான காட்சிகளிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றை லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது. ஏன் அப்படின்னு பார்த்தா நம்ம பசங்க ஐஸ்வர்யா ராய விட்டுட்டு பக்கத்துல இருக்கிற பொண்ண பாத்து இருக்காங்கன்னு பார்த்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கூறுகிறது.

இதோ புகைப்படம் :

rai

rai

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top