Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஐஸ்வர்யாராய்க்கு இவ்வளவு பெரிய மகளா? உலக அழகியையே மிஞ்சும் அழகு
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அந்தக் குழந்தை இப்போது எப்படி இருக்கிறது தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா?
நடிகர் அமிதாப்பச்சனின் புதல்வனான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஐஸ்வர்யாராய் இடையில் அவ்வப்போது சினிமாவில் தோன்றி வந்தார். அதுமட்டுமல்லாமல் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் அடிக்கடி தென்படுவார்.
இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை உள்ளது. தற்போது அந்த குழந்தை உலக அழகி ஐஸ்வர்யா ராயை விட மிகவும் அழகாக உள்ளது. இவர்கள் இருவரும் காரில் செல்லும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
அடுத்த உலக அழகி பட்டத்தை எடுத்து வைங்கப்பா..

aishwarya-daughter
