fbpx
Connect with us

Cinemapettai

அட்ஜஸ்ட் செய்து விருது வாங்கும் அஜால்குஜால் நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட்ஜஸ்ட் செய்து விருது வாங்கும் அஜால்குஜால் நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா

சமீபகாலமாக கவர்ச்சி நடிகை ஒருவருக்கு தொடர்ந்து விருதுகள் கொடுக்கப்படுவதற்கு அவர் பலரிடம் செய்யும் அட்ஜஸ்ட்மெண்ட் தான் காரணம் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் மோசமான படங்களில் முக்கியமான படமாக வெளிவந்த படம் அந்த அஜால் குஜால் படம். மக்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்த படமானாலும் இளைஞர் மத்தியில் பிரபலமாகி செம ஓட்டம் ஓடியது. அதில் அந்த மாதிரி கேரக்டர்தான் அம்மணிக்கு. எப்போதுமே அவர் கண்ணில் ஒருவிதமான காமப்பார்வை இருந்துகொண்டே இருக்கும்.

அப்படி அவர் விரித்த வலையில் விழுந்தவர்கள் நிறைய பேர் உண்டாம். சமீபகாலமாக எல்லா விருது விழாக்களிலும் மேடமுக்கு ஒரு விருது கண்டிப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இவங்க என்னத்த நடிச்சு கிழிச்சிட்டாங்கனு அவார்டு தராங்க என நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் இவர் மீதான சந்தேகம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

படத்திலேயே நடிக்கிறது இல்லை இருந்தாலும் இவருக்கு அவார்டு எப்படி தருகிறார்கள் என ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தனர். அதற்குக் காரணம் அவர் திரைக்குப்பின்னால் செய்த சில பல அட்ஜஸ்ட்மென்ட் தானாம். இப்படியெல்லாம் செஞ்சுதான் அவார்டு வாங்கணுமா என கேட்டால் சினிமாவில் தனக்கென ஒரு பிராண்ட் உருவாக்குவதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என பேசி வருகிறாராம்.

நண்பர்கள் எனும் பெயரில் இவர் அடிக்கும் கூத்து அளவுக்கு மீறிச் சென்று கொண்டிருக்கிறது என கூறுகிறார்கள் சென்னையில் பல ஹோட்டல் ஊழியர்கள். பப்ளிக் ஆகவே பல தரமான விஷயங்களை செய்து வருகிறாராம். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடம் ஏகபோகமாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.

நாள்தோறும் உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிடும் அந்த நடிகை, அந்த மாதிரி பத்திரிக்கைகளுக்கு புகைப்படம் எடுக்கும் நபர்களின் நம்பர்களை வாங்கிக் கொண்டு அவ்வப்போது அவர்களை தொடர்பு கொண்டு வருகிறாராம். ஏற்கனவே ஒரு பேட்டியில் சிறுவயதிலேயே டேட்டிங் சென்றேன் என வெளிப்படையாக கூறியதற்கு ஊரே சேர்ந்து மொத்தமாக காரித் துப்பியது அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே ஆபாச நடிகையுடன் ஒப்பிட்டு பேசவரும் ரசிகர்கள் தற்போது நேரடியாகவே நடிகையை ஆபாச படத்தில் நடிக்க அழைத்து வருகிறார்கள். விரைவில் காசுக்காக அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். நாரி போனாலும் இமேஜ் தான் முக்கியம் என இந்த நடிகை செய்துவரும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இவரைப் பார்த்தாலே மூஞ்சி சுளிக்க வேண்டிய நிலைமை ஆகிவிட்டது கோலிவுட் வட்டாரங்களுக்கு. மிகவும் இளம் வயதிலேயே இந்த ஆட்டம் போடுகிறார் என முன்னணி நாயகிகள் பலர் இவரைப் பார்த்து சிரித்து வருகிறார்களாம்.

இந்த பொழப்புக்கு. சொல்றதுக்கு ஒன்னும் இல்ல..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top