இயக்குனர் மணிரத்தினத்தின் காற்று வெளியிடை படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இவர் கடந்த 2009ம் ஆண்டில் சத்யதீப் மிஸ்ரா என்பரை திருமணம் செய்தார்.

மகிழ்ச்சியாக சென்ற அவர்கள் வாழ்வில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். 2013ம் ஆண்டில் அதிதி அவரை முறையாக விவகாரத்து செய்து தொடர்ந்து பாலிவுட்  படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதிகம் படித்தவை:  அனுஷ்காவின் லவ்வை வெளியில் சொன்ன கருப்பு ஆடு சிக்கியது.

தற்போது அதிதி  நான் மிஸ்ராவை திருமணம் செய்தது உண்மை தான், என் விருப்பத்திற்கு ஏற்ப அவர் நடந்து கொள்ளவில்லை, எனக்கு பிடிக்காததால் நான் அவரை பிரிந்தேன்.இதில் என்ன தப்பு என தடாலடியாக பதில் கூறியுள்ளார் அம்மணி.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்