Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்ன ட்ரெஸ் டா இது.! நடிகை அடா சர்மாவை பார்த்து வாவ் சொல்லும் ரசிகர்கள்.!
Published on
பாலிவுட்டில் பல நடிகைகளிடம் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது, சில நடிகைகள் வாரத்திற்கு ஒரு புகைபடத்தையாவது ரிலீஸ் செய்து விடுகிறார்கள், எல்லா புகைப்படமும் ரசிகர்களுக்கு பிடித்துவிடுவதில்லை.
சில புகைப்படங்கள் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்ப்படுத்தி விடுகிறது, ஆனால் பாலிவுட் நடிகை அடா சர்மா தனது டிவிட்டரில் மிகவும் மோசமான கவர்ச்சி ததும்பும் புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க செய்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் வாவ் என அதிர்ச்சியாகி வருகிறார்கள்.
