Connect with us

Cinemapettai

ajith

Cinema News | சினிமா செய்திகள்

சிட்டிசன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க இருந்த நடிகை இவர்தான்.. பாவம் இப்பொழுது பீல் பண்ணுகிறார்

சிட்டிசன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க இருந்த அபிதா பல வருடங்கள் கழித்து பீல் பீல் பண்ணும் நடிகை.

சரவணன் சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிட்டிசன். திரைப்படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருப்பார். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். அஜித்தின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் ஆகும்.

இப்படத்தில் வரும் வசனங்கள் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடையே தற்போதும் வரவேற்பு பெற்று வருகிறது. இதில் ஒரு அஜித்திற்கு ஜோடியாக மீனா நடித்து இருப்பார். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி செல்வம் சீரியலில் நடித்துவரும் அபிதா தான் நடிக்கயிருப்பதாக இருந்ததாம்.

இவர் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டு பெற்றார். ஆனால் அதன்பிறகு இவர் அதிகமாக எந்த ஒரு தமிழ் படத்திலும் நடித்து வெற்றி பெறவில்லை. சிட்டிசன் படத்தில் மீனா கதாபாத்திரத்தில் நான் தான் நடிப்பதாக இருந்தது ஆனால் அதனை தெரியாமல் நிராகரித்து விட்டேன் எனக்கூறி தற்போது வருத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

abithaa

abithaa

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top