Photos | புகைப்படங்கள்
படுக்கை அறையில் இப்படி ஒரு கவர்ச்சி தேவையா? ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம்
Published on
நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

aathmika-01
இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.

aathmika-02
ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

aathmika-03
சட்டை போடலாமா வேண்டாமா என குழப்பத்தினால் ரசிகர்களிடம் விடை கேட்க தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் கூட போடலாம் என கிண்டல் செய்து வருகின்றனர்.

aathmika-04
