fbpx
Connect with us

Cinemapettai

பட வாய்ப்புக்காக பேன்ட்டை கழட்டி போஸ் கொடுத்த ஆத்மிகா.. கட்டிக்கப் போறவன் கொடுத்து வச்சவன்

aathmika-01

Photos | புகைப்படங்கள்

பட வாய்ப்புக்காக பேன்ட்டை கழட்டி போஸ் கொடுத்த ஆத்மிகா.. கட்டிக்கப் போறவன் கொடுத்து வச்சவன்

நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

aathmika

aathmika

இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த்சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.

aathmika

aathmika

ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

aathmika

aathmika

பேன்ட் போடலாமா? வேண்டாமா? என குழப்பத்தினால் ரசிகர்களிடம் விடை கேட்க தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் கூட போடலாம் என கிண்டல் செய்து வருகின்றனர்.

aathmika

aathmika

 

aathmika

aathmika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top