fbpx
Connect with us

நட்சத்திர கிரிக்கெட்டில் அஜித் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்- பொன்வண்ணன்

நட்சத்திர கிரிக்கெட்டில் அஜித் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்- பொன்வண்ணன்

ajithநடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரஜினி, கமல் கலந்து கொண்டிருந்தாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித் மற்றும் விஜய் கலந்து கொள்ளவில்லை. மேலும் நட்சத்திர கிரிக்கெட் குறித்து அஜித் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இதற்கு நடிகர் சங்கம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. நடிகர் சங்க துணைத்தலைவர் இதுகுறித்து கூறியதாவது: பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துள்ளார் அஜித். கடந்த சில வருடங்களாக அதைக் கடைப்பிடித்தும் வருகிறார். அதனால் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.

நடிகர் சங்கம் மீது அஜித் அதிருப்தியில் உள்ளதாக வதந்திகள்தான் வெளிவந்தன. ஆனால் நட்சத்திர கிரிக்கெட் குறித்து அஜித் எந்தவொரு பேட்டியோ, அறிக்கையோ வெளியிடவில்லை

இவ்வாறு பொன்வண்ணன் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top