Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரசிகர்களுடன் செல்பி எடுத்த ஹீரோக்கள்.. இதில் யார் யாரெல்லாம் மாஸ்?
சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் ரசிகர்களுடன் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரசிகர்கள் மத்தியிலும் அது வெகுவாக வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று தளபதி விஜய் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் பட சூட்டிங்கில் தன்னைக் காணவந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்து வெளியிட் டார். அது உலக அளவில் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

vijay-selfie-fans
அதேபோல் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வந்த சுவடு தெரியாமல் செல்லும் தனுஷ் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

dhanush-fans
எப்போதுமே ரசிகர்களிடம் அன்பினால் கட்டிப் போடப்பட்டவர் சூர்யா. எப்போதுமே தன்னுடைய ரசிகர்களை காண்பதில் ஆர்வம் கொண்ட சூர்யா தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையதளங்களில் வைரலாக குறிப்பிடத்தக்கது.

suriya-selfie-fans
அதே போல் விக்ரம் ஷாருகான் ஆகியோர்களும் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

vikram-selfie-fans
அதேபோல் நடிகை சமந்தா தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகியது குறிப்பிடதக்கது.

samantha-fans

vijay-sethupathi-fans
