தமிழக சட்டசபை தேர்தல் நாளை மே 16ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் அவரவருக்கு உரிய ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று ஓட்டளிக்க உள்ளனர். தற்போது பிரபலங்கள் எந்த இடங்களில், எத்தனை மணிக்கு ஓட்டு போட வருகிறார்கள் என்ற விவரங்கள் இதோ,

1 Ajith, Shalini
Tiruvanmiyur, 7am
2 Vijay Adayar Dhanalakshmi Colony
3 Sivakumar, Karthi T.Nagar, Hindi Prachar Sabha, 11am
4 Vishal East Annanagar, Valliammal School, 10am
5 Jeeva T.Nagar, Hindi Prachar Sabha
6 Bharath Saligramam Government School
7 Bobby Simha Kodaikanal
8 Jeyam Ravi Alwarpetai
9 Raja Kodambakkam
10 Santhanam Pallavaram
11 Sivakarthikeyan Valasaravakkam, Private School
12 Viddharth Porur
13 T. Rajendhar T. Nagar, Hindi Prachar Sabha
14 Simbu T. Nagar, Hindi Prachar Sabha, 4.30 to 5