ஓட்டுபோடுவது என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமான ஒரு வேலை. வரும் 16ம் தேதி நடக்க இருக்கும் இந்த தேர்தல் நாளன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  இளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா?

இதுபோல் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஓட்டுப்போடுவதற்கு வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதிகம் படித்தவை:  ஒரே நாளில் அதிக டிக்கெட் விற்றது எந்த படத்திற்கு.! டாப் 5 லிஸ்ட்டை அதிரடியாக வெளியிட்ட பிரபல திரையரங்கம்.!

16-ந்தேதி வாக்குப்பதிவின் போது ஓட்டுப்போட்டு தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்ற நடிகர்-நடிகைகளும் தயாராகி வருகின்றனர்.