fbpx
Connect with us

Cinemapettai

விஜய்-60ல் இளையதளபதியுடன் இணையும் விஜய்யின் நெருங்கிய நண்பர்?

விஜய்-60ல் இளையதளபதியுடன் இணையும் விஜய்யின் நெருங்கிய நண்பர்?

Vijay60-Bharathan

விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏப்ரல் 11ம் தேதியே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி நடிக்கவுள்ளனர்.

நமக்கு வந்த தகவலின்படி இதில் விஜய்யின் நெருங்கிய நண்பர் காஞ்சனா, காஞ்சனா-2 புகழ் ஸ்ரீமனும் நடிக்கவிருக்கின்றாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top