கூட நடிக்கும் நடிகைகளுடன் ஓவர் ரொமான்ஸ் விடும் நடிகர் ஒருவர் பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் வளர்ந்த பின்பு மீண்டும் நடிகர், ஒன்னு வாங்கினார் ஒன்னு இலவசம் என அந்த நடிகையின் தங்கையை காதலித்தார்.
அந்த காதலை குடும்பத்தில் தெரிந்தால் பிரச்சினையாகும், சேர்த்து வைக்க மாட்டார்கள் என யோசித்து இந்த நடிகையின் தங்கையை கர்ப்பமாக்கி திருமணம் செய்வது போல் திருமணம் செய்து கொண்டார். இப்படி திருட்டுத்தனமாக மனைவியின் தங்கையை கர்ப்பம் ஆக்கிய நடிகர் அதோடு தன் சில்மிஷத்தை நிறுத்தவில்லை.
Also Read: பப்ளிசிட்டிக்காக நடிகை செய்த கேவலம்.. ஓவர் ஆட்டம் போட்டதால் விழுந்த அடி
மனைவி, மனைவியின் தங்கை அதன் தொடர்ச்சியாக மனைவியின் குடும்பத்தில் மீண்டும் ஒரு சின்ன பெண்ணை கரெக்ட் செய்த ஆசைப்பட்டார். அதை தெரிந்து அந்த குடும்பம் இவரை ஒன்றும் செய்ய முடியாமல் அந்த பெண்ணை அமெரிக்கா அனுப்பி வைத்து படிக்க வைத்தனர்.
அப்போதும் ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா! அந்த நடிகர் விடாமல் அமெரிக்கா சென்று, அந்த பெண்ணை சுற்றிவளைத்தார். ஆனால் அந்த விஷயம் குடும்பத்துக்கு தெரிந்ததும் இனி பொறுத்துக் கொள்ள முடியாது என்று வேறு வழியில்லாமல் அப்போது அயோத்திக்குப்பத்தை சேர்ந்த ரௌவுடியிடம் கட்டு கட்டாக பணத்தை கொடுத்து மிரட்ட சொல்லி இருக்கின்றனர்.
Also Read: பட வாய்ப்பு இல்லைனாலும் கோடியில் புரளும் நடிகை.. சங்கதி இதுதான்
ரௌவுடிகள் நடிகரை நடுக்கடலுக்கு கொண்டு சென்று, உருட்டு கட்டையால் அடி கொடுத்து உயிர் பயம் காட்டியுள்ளனர். அந்த அவமானம் தாங்காமல் நடிகர், பெரிய பதவி வகித்த அரசியல்வாதியாக இருக்கும் நடிகையின் தோழி இடம் கூறியுள்ளார். ஏனென்றால் இவர்கள் இருவரும் உறவினர்கள்.
அதுவரை அயோத்திக்குப்ப ரவுடி செய்யும் செயல்களை கண்டு கொள்ளாமல் இருந்த அரசியல்வாதியான நடிகை தன்னுடைய தோழி கேட்டுக் கொண்டதால் அந்த அயோத்தியக்குப்ப ரௌடியை என்கவுண்டலில் போட்டு தள்ளினார். இந்த விஷயம் நடிகரின் மனைவி குடும்பத்திற்கு தெரிந்து அதன் பிறகு அந்த நடிகரை பார்த்தாலே தொடை நடுங்குகிறார்கள்.
Also Read: நடிப்பின் மேல் உள்ள ஆசையால் குடும்பத்தையே நாசமாக்கிய நடிகை.. பொய், பித்தலாட்டத்தால் நிகழ்ந்த கொடுமை