பொதுவாக உலகநாயகன் கமல்ஹாசன் பேசுவது புரியாது என்று பலர் கிண்டலாய் சொல்வார்கள். அதற்கு காரணம் அவரது சிந்தனை ஓட்டத்தின் வேகத்திற்கு கேட்பவர்களின் ஞானம் ஈடுகொடுக்க முடியாததுதான்.

அந்த அளவிற்கு எல்லா துறைகளிலும் மெத்த ஞானம் பெற்றவர் கமல் அவர்கள். ஆனால் அவருக்கே புரியாதபடி ஒருவர் ட்விஸ்ட் வைத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.kamal

அவர் வேறுயாருமில்லைங்க நம்ம நகைச்சுவை நடிகர் விவேக்தான். இவரது ட்வீட்களில் கமல் அரசியலுக்கு வருவது தனக்கு மகிழ்ச்சி என்று சொல்வது போல் சொல்லி கடைசியில் ஒரு க் வைத்து எச்சரிக்கை செய்துள்ளார்.

இதோ அந்த ட்வீட்கள் உங்கள் பார்வைக்கு

இதனால் இவர் கமல் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறாரா இல்லை எச்சரிக்கிறாரா என்று புரியாமல் குழம்புகின்றனர் ட்வீட்டர்வாசிகள்.