தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இவர் ஒரு தெலுங்கு நடிகரை காதலித்து வருவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

அதிகம் படித்தவை:  Samantha’s fitness video

அந்த காதலர் வேறு யாருமில்லை, நாக சைதன்யாதான் என மீடியாக்களில் பேசப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா, சமந்தாவை அழைத்து கண்டித்து அனுப்பியுள்ளாராம். இதில் வேடிக்கை என்னவென்றால், இவரே ஒருகாலத்தில் நடிகை அமலாவை காதலித்துதான் திருமணம் செய்துகொண்டார்.