Connect with us
Cinemapettai

Cinemapettai

வாழட்டும், ஆளட்டும் – என தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்ட விவேக்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாழட்டும், ஆளட்டும் – என தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்ட விவேக்.

அஜித் ரசிகராக இருப்பதே ஒரு கெத்து தான் என்பது தான் அன்றும், இன்றும் அவர் ரசிகர்கள் சொல்லும் விஷயம். ஹீரோ என்பதனை தாண்டி மனிதராக அவரை பலருக்கும் பிடிக்கும். சாமானியன் ஒரு நடிகருக்கு ரசிகன் ஆக இருப்பது ஆச்சர்யம் பெரிதும் அல்ல, ஆனால் சினிமா செலிபிரிட்டிகளே பலர் இவரின் ரசிகன் / ரசிகை என சொல்வதில் பெருமை பட்டுக்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் இவரின் மனிதாபிமானமும், சிம்ப்ளிசிட்டி என்றால் அது மிகையாகாது.

இவர் பட fdfs என்றாலே திரையரங்கில் சென்று திருவிழாபோல கொண்டாடுவார்கள் ரசிகர்கள். இன்று அவரின் பிறந்தநாள் ஆயிற்றே, சும்மாவா விடுவார்கள். மனிதர் எந்த ஒரு சோஷியல் மீடியாவிலும் கிடையாது, என்றாலும் நேற்றில் இருந்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் மனிதர்.

தன் ஸ்டைலில் எதுகை மோனையாக இவருக்கு விவேக் பிறந்தநாள் வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.

5000 ரிட்வீட் மற்றும் 20000 லைக் குவித்துள்ளது இந்த ஸ்டேட்டஸ்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top