Photos | புகைப்படங்கள்
சில நட்புகள் என்றென்றுமே தொடரும் … ஸ்டேட்டஸுடன் விஜய், அஜித், ரஜினி, செல் முருகன் போட்டோக்களையும் பதிவிட்ட விவேக்.
இன்று நண்பர்கள் தினம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இன்று காலை முதலே சாமானியன் தொடங்கி செலிபிரிட்டி வரை சமூகவலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் தட்டி வருகின்றனர். இவ்வுலகில் வேறுபாடுகள் மறந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே உறவு நட்பு மட்டுமே.
நம் கோலிவுட் சின்னக்கலைவாணர் விவேக் அவர்களும் நண்பர்கள் தின ஸ்டேட்டஸ் தட்டினார்.
உலக நட்பு தினம்! அனைத்து நண்பர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். But the best companion till end, is your own body. B friendly with it n take care of it by right food, workout, meditation n breathing exercises!
— Vivekh actor (@Actor_Vivek) August 4, 2019
பின்னர் சில நட்புகள் அடிக்கடி சந்திக்கிறோமோ இல்லையோ, அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற தலைப்பில் தன் பழைய ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
Some friendships continue forever whether we meet regularly or not. pic.twitter.com/UUW1N9q0Ja
— Vivekh actor (@Actor_Vivek) August 4, 2019
