fbpx
Connect with us

Cinemapettai

ராயப்பன், மைக்கேல் பற்றி ஸ்டேட்டஸ் தட்டிய விவேக்.. அப்போ பிகிலு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராயப்பன், மைக்கேல் பற்றி ஸ்டேட்டஸ் தட்டிய விவேக்.. அப்போ பிகிலு

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல் தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட படமே பிகில். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ட்ரைலர் வெளியாகி சாதனை மேல் சாதனை படித்து வருகிறது.

அது என்னவோ அட்லீ தன் அண்ணன் விஜய்க்கு கதாபாத்திரம் எழுதும் பொழுது மிகவும் ரசித்து எழுதிவிடுவார் போல. சிங்கில் விஜய் தானா அல்லது மல்டிபில் விஜய்களா என படம் பார்க்கும் வரை ரசிகனால் எதுவுமே கணிக்க முடியாது என்றே தோன்றுகிறது.  படத்தில் ராயப்பன், மைகேல் இருவர் என நினைத்து வந்த சூழலில் பிகில் என மூன்றாமவர் உள்ளது போல உள்ளது ட்ரைலர்.

இந்நிலையில் விவேக் தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் திட்டியுள்ளார். அதில் இரண்டு விஜய்களை பற்றி சொல்லியுள்ளார்.

ஒருவர் மைக்கேல் மற்றவர் ராயப்பன். மூன்றாவது பிகில் சஸ்பென்சாக இருக்கட்டும் என விட்டுவிட்டாரா விவேக் அல்லது கிடையாதா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top