Connect with us
Cinemapettai

Cinemapettai

பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுத்த நடிகர் விவேக்.. ஏன் தெரியுமா?

vivekh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுத்த நடிகர் விவேக்.. ஏன் தெரியுமா?

விவேக் தற்போது விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

Vivek: நடிகர் விவேக் தற்போது விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இவர் பொதுமக்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியுள்ளார்.

அவரது சமூக வலைதள பக்கத்தில் பத்து வருடங்களாக சொல்லியும் செய்தும் வருகிறேன் கோடையின் குளம் குட்டை தூர்வாருவது கோடை முடியும் போது மரம் நடுவது நம் மக்களின் கடமை என்று ஆனால் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை.

மேலும் தண்ணீர் பிரச்சனை பூதாகரமாகி விட்டது. விழித்துக்கொள்ளுங்கள் மக்களே என கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top