fbpx
Connect with us

தல அஜித்தை போல சால்ட் அண்ட் பேப்பர் ஸ்டைலில் மாறிய விவேக்.. வரிசைகட்டி நிற்கும் இயக்குனர்கள்

vivek-ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித்தை போல சால்ட் அண்ட் பேப்பர் ஸ்டைலில் மாறிய விவேக்.. வரிசைகட்டி நிற்கும் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு என்று தனக்கென ஒரு இடத்தை வகுத்துக் கொண்டவர் தான் நடிகர் விவேக்.

இவர் தனது நகைச்சுவையில் சமூக மாற்றத்திற்கான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்துவார்.

மேலும் இவர் தற்போது வெளியிட்டுள்ள கருப்பு உடையில் தல அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை அப்படியே காப்பியடித்து ஹாண்ட்சமாக மாறி உள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு முன்பே இவர் வெள்ளையும் சொள்ளையுமா சமூக வலைதளங்களில் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டது.

அதேபோன்று தற்போது இவர் கருப்பு உடையில் அம்சமாக காட்சி அளிப்பது, திரை உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஏனென்றால் இவர் வெளியிடும் சமீபத்திய புகைப்படங்களில் கதாநாயகனாக கூட நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மேலும் இயக்குனர்களின் கூட்டம் அவரது  வீட்டை குறி வைத்து படையெடுக்கத் தொடங்கி விட்டனர். அந்த அளவிற்கு நடிகர் விவேக் இந்த புகைப்படங்களில் செம மாஸ் காட்டுகிறார்.

 

vivek-1

vivek-1

எனவே கூடிய விரைவில் நடிகர் விவேக் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

vivek-2

vivek-2

Continue Reading
To Top