Tamil Cinema News | சினிமா செய்திகள்
சீமராஜா சிவகார்த்திகேயனுக்காக ட்விட்டரில் விவாதத்தில் ஈடுபட்ட விஷ்ணு விஷால் ! முழு தகவல் உள்ளே !
இன்றைய கோலிவுட்டில் பலரும் ஆச்சர்யமாக பார்க்கும் விஷயம் என்பது சக நடிகர்கள், நடிகைகள் , டெக்னீஷன்களிடம் உள்ள ஒற்றுமை தான். அதிலும் குறிப்பாக இந்த நெக்ஸ்ட் ஜென் ஹீரோக்களின் நட்பு சூப்பர் என்று தான் சொல்லத்தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஒரே வயது, குறும்படங்களின் ரீச், செலிபிரிட்டி கிரிக்கெட் என்று பல காரணங்கள் நாம் அடுக்கிக்கொண்டே போக முடியும்.
சீமாராஜா
இந்நிலையில் சமீபத்தில் ரிலீசான சிவாவின் படம் வசூலில் கல்லாகி வந்தாலும், ரெவியூ செய்பவர்களிடம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

Seemaraja
இந்நிலையில் ஜனரஞ்சக சினிமா ரசிகனுக்கு படம் புடித்ததா, படம் ஹிட் அல்லது பிளாப் என்று கணிக்க முடியாத அளவுக்கு சமூகவலைத்தளங்களின் தாக்கம் வந்துவிட்டது. படம் ஆர்மபித்த 10 நிமிடத்தில் படம் சொதப்பல் , பிளாப் அல்லது தாறுமாறு ஹிட் என ஸ்டேட்டஸ் போடா ஆரமபித்து விடுகிறோம் (நாங்கள் , நீங்கள் உட்பட) .
அந்தவகையில் பிரபலமான சுதிர் ஸ்ரீநிவாசன் தவறான படத்தை தேர்ந்தெடுத்து விட்டேனோ என்று ஸ்டேட்டஸ் தட்டினார்.
Oh my. Picked the wrong film again, didn't I? #Seemaraja
— Sudhir Srinivasan (@sudhirsrinivasn) September 13, 2018
மேலும் படம் சொதப்பல் என்றே தன் அலசலிலும் கூறினார்.
"Seemaraja is also the sort of film in which a fat woman comes running and Imman utilises an elephant’s trumpeting as BGM in a bid to get us laughing. The scene’s as funny as a burning orphanage."
Here's my review of #SeemaRaja. https://t.co/lCEhbDaCu5— Sudhir Srinivasan (@sudhirsrinivasn) September 13, 2018
That's why it helps that I don't worry myself sick over box office figures — which are not transparent anyway. I stick to discussing whether a film resonated with me or not, and why. The atmosphere would be better if more people did that instead of fighting over hits and flops. https://t.co/eHkvOcfFj8
— Sudhir Srinivasan (@sudhirsrinivasn) September 13, 2018
இவரின் ஸ்டேட்டஸுக்கு தான் விஷ்ணு விஷால், உங்களின் தனிப்பட்ட கருத்தை சொல்லாதீர்கள், பொதுவான கருத்தை சொல்லுங்கள் என்று கூறினார்.
Hi bro…dnt u think reviews shud b frm majority point of view n not just 'one point of view' Beacuse lot of ppl read reviews n decide on watchin movies..well im not sayin u shudn write ur point of view but also include what othrs myt like or may not like:)corrct me if if wrong https://t.co/CMozxSVvN0
— VISHNUU VISHAL – VV (@vishnuuvishal) September 13, 2018
சுதிரும் , நான் என கருத்தை மட்டும் பதிவிடுவேன், யாரையும் படம் பாருங்கள், வேண்டாம் என்று சொல்ல மாட்டேன், பாக்ஸ் ஆபிஸ் பற்றி எனக்கு கவலை இல்லை என்று பதில் அளித்தார்.
Hi Vishnu. I get your well-meaning thought. But ultimately, film watching is a personal experience. It'd be impossible — and insincere for me — to try to presume other people's responses. This is why I stick to sharing my own. I also never ask people to watch or avoid a film. https://t.co/4jCgFPy8Zv
— Sudhir Srinivasan (@sudhirsrinivasn) September 13, 2018
உடனே விஷ்ணுவும் , நாம் காபி அருந்திக்கொண்டே இதை பற்றி பேசுவோம், முடியுமா என்றும் கேட்டுள்ளார்.
V shud hav a conversation ovr coffee:) that'l b bettr…i wud luv to go indepth n xplain to u my views:) when? https://t.co/gcOLdkVrmT
— VISHNUU VISHAL – VV (@vishnuuvishal) September 13, 2018
