சென்னை : நடிகரும், தென்னிந்திஅ நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் கரண் சின்ஹாவை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அதில் பாகுபலி 2 படம் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது.

இதற்கு காரணமாக இருந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.