நடிகர் விஷால் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிகர் சங்க தலைவர் ஆவார், சமீபத்தில் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக மலேசியாவில் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

irumbuthirai vishal

இவர் அரசியலில் ஈடுபாடு உடையவர் அதனால் ரஜினி கமல் அரசியல் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது அதாவது சினிமாவில் உள்ளவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் அதைப்பற்றி உங்கள் கருத்து என கேட்டுள்ளார்கள்.

vishal
vishal

அதற்க்கு விஷால் ஆம் கமல் அரசியல் அறிவிப்பை அறிவித்துள்ளார் ரஜினியும் அரசியல் அறிவிப்பை அறிவித்துள்ளார்கள் இருந்தாலும் யார் வந்தாலும் சமூகத்திற்கு நல்லது நடக்கிறது என்றால் நன்மைதான் என கூறியுள்ளார்.