Connect with us
boomerang-movie

குடிபோதையில் அடிதடியில் இறங்கிய நடிகர் விமல்.. சிசிடிவி காட்சிகள் வெளியான வீடியோ

Vimal

News | செய்திகள்

குடிபோதையில் அடிதடியில் இறங்கிய நடிகர் விமல்.. சிசிடிவி காட்சிகள் வெளியான வீடியோ

களவாணி படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற நடிகர் விமல் அதன்பின் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

களவாணி படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற நடிகர் விமல் அதன்பின் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் நிலையான வெற்றி கிடைக்காததால் விரக்தியில் இருக்கிறார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் விமல் மற்றும் அவரது சக நண்பர்கள் தங்கியிருந்தனர். அங்கு கன்னட நடிகர் அபிஷேக் அவர்களும் இருந்ததாக தெரிகிறது.

குடிபோதையில் இருந்த நண்பர்கள் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நடிகர் விமல் நடிகர் அபிஷேக்கை  தாக்கியதாக செய்திகள் வந்துள்ளது.

இதனால் நடிகர் அபிஷேக் மற்றும் அவரது நண்பர்கள் நடிகர்கள் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 294பி என்ற வழக்கு நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top