விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் படம் ஸ்கெட்ச்.இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார், மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் பொங்கலுக்கு உலகெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது.

vikram

அதுமட்டும் இல்லாமல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமும் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது இவர்களின் இரண்டு படமும் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது சில ரசிகர்களிடம்.

அதிகம் படித்தவை:  ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் விக்ரம்.! என்ன திரைப்படம் தெரியுமா.?
vikram sketch

சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஹீரோ என்றே சொல்லவேண்டும் .விக்ரம் என்றாலே அவரின் படம் தனியாக தெரியும் திரையில் அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கேரக்ட்டரில் தனது உடலை வருத்தி எடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.vikram

இவரின் ஸ்கெட்ச் படம் திரையில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும், ஹரி இயக்கும் சாமி 2 படத்திலும் நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  துருவ் விக்ரம் நடிக்கும் 'வர்மா' படத்தின் நாயகி எப்படி இருக்கனும்: வீடியோ வெளியிட்ட விக்ரம்.
vikram
vikram

அதுமட்டும் இல்லாமல் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலும் இணைந்துள்ளார் நடிகர் விக்ரம்  இதற்க்கான அறிவிப்பை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.துருவ நட்சத்திரம் படத்திற்காக ரூ 17 கோடி சம்பளம் வாங்கியவர் தற்போது புதிய படத்திற்கு ரூ 15 கோடி வாங்கியுள்ளாராம்.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.