விக்ரம் எப்பொழுதும் தனது நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் இவர படத்திற்காக மிகவும் கஷ்டபடுவார் கடின உழைப்பும் இருக்கும் இதவரை அவரின் நடிப்பில் திரைக்கு வந்த படங்களை பார்த்தாலே தெரியும்.

vikram

இவரின் ஸ்கெட்ச் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதை தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் இந்த படம் இன்னும் முடியவில்லை.

vikram sketch

சமீபத்தில் வந்த வதந்தியை இயக்குனர் மறுத்துள்ளார் விக்ரமின் படம் என்றாலே கெட்டப் பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும் தற்பொழுது இவர் சால்ட் அன்ட் பேப்பர் லுக்கில் ஒரு புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.

Salted & Peppered.

A post shared by Vikram (@the_real_chiyaan) on