vijay sethupathy

நடிகர் விஜய்சேதுபதி வருடத்திற்கு 6 ,7 படங்கள் ரிலீஸ் செய்கிறார் அதில் பல ஹிட் படத்த்ஹையும் கொடுத்துவிடுகிறார் இவரின் படத்தில் ரசிகர்களுக்கு பிடித்தது எதார்த்தமான நடிப்பே ஆகும்.

vijay sethupathi

இவரின் படத்திற்கு ரசிகர்களிடம் எப்பொழுதும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அந்த அளவிற்கு படத்தில் அவரின் நடிப்பு இருக்கிறது, இவரின் படங்கள் வியாபராம் படம் முடிவதற்கு முன்பே முடிந்துவிடுகிறது.

vijay-sethupathi

வருடத்திற்கு அதிகமாக படங்களை கொடுக்கும் விஜய்சேதுபதி இந்த வருடமும் பல படங்களை ரிலீஸ் செய்ய இருக்கிறார் இவர் த்ரிஷாவுடன் ஜோடியாக நடிக்கும் 96 படத்தின் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

Vijay sethupathy

இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு போட்டோ கிராபி கலைஞர் ஹைதராபாத்தில் படபிடிப்பு நடந்துவருகிறது 1996 ல் நடந்த பள்ளி மாணவர்களின் கதை என்பதால் தான் இந்த படத்திற்கு 96 என்ற பெயரை வைத்துள்ளார்கள் என உண்மையை கூறியுள்ளார்.