Connect with us
Cinemapettai

Cinemapettai

அன்று நடிகர் விஜய்க்கு ஹீரோயின்..! இன்று வறுமை… இரவு நேர பணியில் இறங்கிய பிரபல ஹீரோயின்..?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அன்று நடிகர் விஜய்க்கு ஹீரோயின்..! இன்று வறுமை… இரவு நேர பணியில் இறங்கிய பிரபல ஹீரோயின்..?

தமிழில் விஜய் நடித்த ‘பத்ரி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூமிகா. இவர் தமிழில் ”ரோஜாக் கூட்டம்”,சில்லுனு ஒரு காதல், சித்திரையில் ஒரு நிலாச்சோறு’ தோனி, ஆகிய படங்களில் பூமிகா நடித்துள்ளார்.

யோகா நிபுணரான பரத் தாகூரைக் காதல் திருமணம் செய்து கொண்ட பூமிகா, குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்து செய்துவிட்டார்.

தற்போது பண நெருக்கடியில் சிக்கியுள்ள பூமிகா தனக்கு நெருக்கமானவர்களிடம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் அக்கா, அண்ணி, அம்மா எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருப்பதாக கூறினார்.

ஆனால் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்காதால் அவர் தற்போது மிகவும் வறுமையில் சிக்கியுள்ளதாகவும், நண்பர் ஒருவர் உதவியுடன் கால்சென்டரில் இரவு பணியை செய்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது…

சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர்கள் எல்லாம் சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காமல் வறுமையில் வாழ்வதை நாம் பட்டியலிட்டு கூற முடியும்…தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிக படங்களில் நடித்தால் மட்டுமே இங்கு கால் பதிக்க முடியும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top