ஜுன் வரை படபிடிப்புக்கு நோ சொன்ன விஜய்

vijay60இளைய தளபதி விஜய் எந்த ஒரு முடிவையும் நிதானமாக தான் எடுப்பார். அந்த வகையில் தற்போது இவர் தெறி படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் முடிந்த பிறகு அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஜுன் மாதம் தான் தொடங்குமாம்.தெறி படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய, குறைந்தது 5 மாதமாவது ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளாராம்.ஏனெனில் தொடர்ச்சியாக 1 1/2 வருடம் விஜய் படப்பிடிப்பில் தான் இருக்கிறாராம். இதனால், குடும்பத்தினரோடு சில மாதம் இருக்க இந்த முடிவாம்.

Comments

comments