Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

திருமுருகன் காந்தி, சேரனுக்கு நன்றிகளை சொல்லியதோடு தன் அடுத்த பட அறிவிப்பையும் வெளியிட்ட விஜய் சேதுபதி. 96 -100 டே கொண்டாட்டம்.

96

1996 ஆம் வருடம் தஞ்சையில் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது தான் கதைக்களம். 22 வருடங்கள் கழித்து மீண்டும் துளிர்க்கும் காதல், அக்கறை என எமோஷன்களின் உச்சத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்தனர்.படமும் 100 நாட்கள் கடந்த பம்பர் ஹிட்.

இதனை கொண்டாட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கம் போல சேது ஆத்மார்த்தமாக பேசினார். முதலில் திருமுருகன் காந்தி வந்ததுக்கு நன்றி சொல்லினர். பின்னர் திரிஷா மற்றும் சேரன் பற்றயும் பேசினார்.

96

துக்ளக்

இப்படத்தின் தயாரிப்பாளருடன் மற்றும் பிரேம்குமார், பாலாஜி தரணீதரனின் நண்பரான டெல்லி கணேஷ் இயக்கத்தில் தான் அடுத்த படத்தில் நடிக்கப்போவதாக தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top