fbpx
Connect with us

பிரபல நாயகியை விரும்பிய விஜய் – பேராசையால் பீல்ட்-அவுட்! (ப்ளாஷ்பேக்)

Vijay-Asin-Kavalan

பிரபல நாயகியை விரும்பிய விஜய் – பேராசையால் பீல்ட்-அவுட்! (ப்ளாஷ்பேக்)

இளைய தளபதி விஜய் படங்களில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் விஜய் படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது.

அப்படித்தான் விஜய்யுடன் சிவகாசியில் ஜோடி சேர்ந்து ஹிட் அடித்தார் அசின், அதை தொடர்ந்து போக்கிரி மெகா ஹிட்டானது.

இதனால், அசின் மார்க்கெட் பல மடங்கு உயர, அசின் பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தினார், அதன் பிறகு தமிழ் படங்களில் நடிப்பதே இல்லை.

அந்த நேரத்தில் தான் காவலன் படத்தில் அசின் நடித்தால் நன்றாக இருக்கும் என விஜய்யே விரும்பினாராம், அதேபோல் அவர் நடித்துக்கொடுத்தார்.

அதை தொடர்ந்தும் பல தமிழ் படங்கள் இவருக்கு வந்தாலும், பாலிவுட் ஆசையால் அதை மறுக்க, பிறகு முழுவதுமாக மார்க்கெட் இழந்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top