தமிழில் உட்ச்சகட்ட நடிகராக இருப்பவர் விஜய் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம் இவருக்கு நடிகை நடிகர்களும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

suruthi raj

அதில் ஒருவர் ஆபிஸ் சீரியலில் நடித்த ஸ்ருதி ராஜு ஆவார் இவர் விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் தான் முதன் முதலில் நடிக்க துவங்கினார் தற்போழுது சின்னத்திரையில் பல சீரியலில் கலக்கி வருகிறார்.

suruthi raj

இப்பொழுது விஜய்யை சந்தித்து பழைய நினைவுகளை பேசவேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது மாண்புமிகு மாணவன் படத்தில் விஜய் அண்ணாவோடு நடிக்கும் பொழுது நாங்கள் அண்ணன் தங்கச்சின்னு தான் கூப்பிட்டுப்போம்.

suruthi raj

விஜய் அண்ணாவின் தங்கை இழப்பை அவர் மனசுக்குள்ளேயே வைத்திருப்பார். எனக்கும் அண்ணன் இல்லாத சோகம் இருக்கிறது, அதனால் விஜய் அண்ணாவை ஏன் சொந்த அண்ணாவாகத்தான் நினைக்கிறன் ரொம்ப வருடம் ஆனதால் அவருக்கு என் நினைவு இருக்கிறதா இல்லையானு தெரியலை, அவரை சந்திக்கணும் அவருடன் கண்ணீர்விட்டு அழனும்,அவருடன் பழகிய நாட்களை பேசணும் என ஸ்ருதி ராஜ் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here