vijay-atlee-movie-incident

விஜயின் அடுத்த அவதாரம் ஆரம்பம்

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதியிலிருந்து தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக முரளி தயாரிக்கவுள்ளார்.