fbpx
Connect with us

“ப்ரேமம்” புகழ் நடிகர் நிவின் பாலியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த இளையதளபதி

News | செய்திகள்

“ப்ரேமம்” புகழ் நடிகர் நிவின் பாலியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த இளையதளபதி

இளைய தளபதி விஜய்க்கு மனதிற்கு பிடித்து விட்டால் உடனே அழைத்து பாராட்டுவார். அவர் பெரிய நடிகரா? அல்லது வளர்ந்து வரும் நடிகரா? என்று பார்ப்பதே இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் ப்ரேமம் படத்தின் வெற்றிக்காக நிவின் பாலியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இதை நிவில் பாலியே தன் முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

Advertisement

அதிகம் படித்தவை

To Top