நடிகர் விஜய் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் ஏன் என்றால் அவர் மிகவும் பொறுமையானவர் அன்பானவர் அனைவரிடமும் மரியாதை கொடுத்து பழகுபவர் இவர் படபிடிப்பின் பொழுது அனைவரிடமும் ஜாலியாக பழகுவாராம்.

vijay 62

படபிடிப்பில் அவருடன் பணியாற்றிய அனைவரும் இதைதான் கூறுவார்கள் இவ்வளவு அமைதியாக இருந்த விஜய் சமீபத்தில் ஒரு குட்டி கலாட்டா செய்துள்ளார் தெரியுமா.

vijay

ஆம் அது என்னவென்றால் பிரபல முன்னணி இயக்குனர் முருகதாஸ் ஒரு ரேடியோவில் லைவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது விஜய் போன் செய்து அண்ணா விஜய் எப்படி நடிக்கிறார் அவர் எப்படி நடந்துகொள்வார் என விஜய்யே கேட்டுள்ளார்.

vijay

அதற்க்கு இயக்குனர் முருகதாஸ் யார் என்று தெரியாமல் அவரை பற்றி நல்லவிதமாக கூறிகொண்டிருக்கும் பொழுது விஜய் உடனே அண்ணா நான் தான் விஜய் பேசுறன் என கூற ரேடியோ நிறுவனமே அதிர்ந்து விட்டது.

இதில் இருந்து தெரிகிறதா விஜய் அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்பவர் என்று.