விஜய் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இளையதளபதி முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி கிடக்கிறது இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.

vijay 62

படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு தற்பொழுது கொல்கத்தாவில் நடந்து வருகிறது அங்கு ஒரு சண்டைகாட்சி படமாக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த சண்டை காட்சி லீக் ஆகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

vijay

இந்த சண்டை காட்சி லீக் ஆனதால் விஜய் ரசிகர்கள் பலரும் பயங்கர கோவத்தில் இருக்கிறார் மேலும் அந்த வீடியோவை யாரும் ஷேர் செய்யவேண்டாம் என கூறி வருகிறார்கள்.

vijay62

அந்த வீடியோவை கவனித்தால் கொஞ்சம் பைரவா படம் போல் தெரிகிறது இது உனையா என்று யாருக்கும் இன்னும் தெரியவில்லை மேலும், அந்த வீடியோவை பகிர்ந்து வருவதால் ஐடி ரிப்போர்ட் செய்ய ரசிகர்களே முடிவெடுத்துள்ளார்களாம்.