Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜயின் 62-வது படத்தின் புதிய தகவல் ரசிகர்கள் கொண்டாட்டம்!
Published on
கத்தி,துப்பாக்கி-யை தொடர்ந்து விஜயின் 62-வது படத்தை ஏ.அர்.முருகதாஸ் இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு கேரக்டர்கள் என கூறப்பட்டுக்கின்றன. படத்திற்கு தேவையான ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது.இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மெர்சல் படத்திக்கு இசை அமைத்த ஏ.ஆர் ரஹ்மான்.விஜயின் 62-வது படத்துக்கும் இசையமைக்க இருப்பதாக கூறப்படுக்கிறன. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும்.
படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.மேலும், விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க தமிழில் முன்னணி நடிகையை தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுக்கிறன.
துப்பாக்கி படத்திற்கு எடிட் செய்த ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் இந்த படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளதாக கூறப்படுக்கிறன.
