fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் மாறனுடன் – உதயநிதி இணையும் க்ரைம் திரில்லர் “கண்ணை நம்பாதே” டைட்டில் போஸ்டர் வெளியானது.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் மாறனுடன் – உதயநிதி இணையும் க்ரைம் திரில்லர் “கண்ணை நம்பாதே” டைட்டில் போஸ்டர் வெளியானது.

கண்ணை நம்பாதே

அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கியவர் மு.மாறன், இவர் இயக்கும் அடுத்த படம் கண்ணை நம்பாதே. லிப்பீ சினி கிராபிட்ஸ் தயாரிக்கின்றனர். சாம் சி எஸ் இசை. ஸ்ரீதர் ஒளிப்பதிவு. சான் லோகேஷ் எடிட்டர்.

udahaynithi stalin new movie

க்ரைம் திரில்லர் ஜானரில் ரெடியாகும், இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆத்மிகா நடிப்பது உறுதி ஆகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் தொடங்கியது.

அதனை முன்னிட்டு படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.

Kannai Nambathe

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top