தளபதி விஜய் மகன் குட்டிதளபதி ஜேஷன் சஞ்சய்க்கு கிடைத்திருக்கும் அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

தளபதி விஜய் மகன் குட்டிதளபதி ஜேஷன் சஞ்சய்க்கு கிடைத்திருக்கும் அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா.!

News | செய்திகள்

தளபதி விஜய் மகன் குட்டிதளபதி ஜேஷன் சஞ்சய்க்கு கிடைத்திருக்கும் அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா.!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளைய தளபதி” என்று அழைக்கிறார்கள்.

mersal

விஜய், சென்னையில் ஒரு படத் தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகரன் என்பவருக்கும், ஷோபா சந்திரசேகருக்கும் (பின்னணி பாடகர்) மகனாக பிறந்தார் .

வித்யா சந்திரசேகர் என்ற சகோதரி இருந்தார். அவருக்கு வித்யா சந்திரசேகர் என்ற சகோதரி இருந்தார். அவர் இரண்டு வயதில் இறந்தார். விஜய் சென்னையில் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பயின்றார்.

vijay

விஜய், இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த சங்கீதா சொர்னலிங்கம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

விஜய், குழந்தை பருவம் முதலே ஒரு சில படங்களில் அவரது இயக்கத்தில் நடித்தார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்பு தமிழகத்தில் ஒரு மிகச்சிறந்த நடிகராக உள்ளார்.

vijay son

விஜய் – ஏ ஆர் முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் படத்தை வரும் பிப்ரவரி மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு விஜய்யும் முருகதாசும் இந்தப் படத்தில் இணைகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகளில் இயக்குநர் முருகதாஸ் மும்முரமாக உள்ளார். முதல் கட்டமாக படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் பற்றிய தகவல்கள் வெளியாகின.மேலும்

vijay-sangeetha

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தெறி’ படத்தில் விஜய்யின் மகளாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அவரது நிஜ மகள் திவ்யா. வேட்டைக்காரனின் மகனை அறிமுகம் செய்தவர், தெறியில் மகளை அறிமுகம் செய்திருக்கிறார்.

சின்ன வயதில் விஜய், அப்பா சந்திரசேகரன் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

சின்ன வயது விஜயகாந்த் ஆக நடித்து வந்த விஜய் நாளையதீர்ப்பு படத்தில் ஹீரோவானார். இந்நிலையில், இவரது மகன் சேஷன் சஞ்சய்க்கு நடிப்பை விட கிரிக்கெட்டில் தான் ஆர்வம் அதிகமாக உள்ளதாம்.

vijay

தற்போது, சென்னையில் உள்ள இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் சேஷன் சஞ்சய் விரைவில் தமிழ்நாடு அணி சார்பாக ரஞ்சிகோப்பை போட்டியில் விளையாடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் என்பது பலருக்கும் கனவாகவே இருந்துவரும் நிலையில், தனக்கு கிடைத்திருக்கும் இந்த அதிர்ஷ்டத்தை சஞ்சய் பயன்படுத்திக்கொள்வாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top