பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் அடித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலைபார்க்கும் நிவேதிதா மற்றும் சங்கிதா என்பவர் சூர்யாவை கிண்டல் செய்துள்ளார். அவர்கள் இருவரும் அனுஷ்காவுக்காவது ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு என்றும், அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும் என ஒருவர் கிண்டலடிக்க இன்னொருவர், அமிதாப் பச்சனை இந்தப் படத்தில் உட்கார வச்சே தான் நடிக்க வைக்கணும் என கலாய்த்துள்ளார்.

இதனால் சூர்யா ரசிகரகள் கோபத்தில், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சூர்யா பேசும் வசனத்தை ‘நாம் என்ன உயரம் என்பது முக்கியமில்லை”எந்த உயரத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம்’ என்ற வசனத்தை குறிப்பிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் சமீபத்தில் சூர்யா ரசிகரகள் ட்விட்டர் பக்கத்தில் ‘உயரம் என்பது முக்கியமில்லை’ எனபதற்கு எடுத்துகாட்டாக, பல முன்னணி ஜாம்பவான்கள் உயரம் குறைவாக உள்ளவர்கள் தான், சாதனை செய்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.

1.Abdul kalam

abdul kalam
abdul kalam

2. Sachin Tendulkar

Sachin Tendulkar
Sachin Tendulkar

3. MGR

MGR
MGR

4. Hitler

Hitler
Hitler

5. Charlie Chaplin

Charlie Chaplin
Charlie Chaplin

6. Aamir Khan

aamirkhan
aamirkhan

7. Kamalhasan

Kamal Hassan
Kamal Hassan

8. Messi

messi

9. Mike Tyson

Mike Tyson
Mike Tyson

10.Jayalalitha

jayalalitha
jayalalitha