நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர், இவர் 2009ம் ஆண்டு வெளியான  பிரபுதேவாவின்  நினைவிருக்கும் வரை படத்தில்  நண்பர்களில் ஒருவராக நடித்தார்.

அதன் பிறகு 10 ஆண்டு கழித்து வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகினார்.வெண்ணிலா கபடிக்குழு படம் வெளியான பிறகு புரோட்டா சூரி என்ற பெயரும், வேலைன்னு வந்துட்டா வெள்ளகாரன் படம் வெளியான பிறகு புஷ்பா புருஷன் என்ற பெயரும், அவர் நடித்ததில் பெரிதாய் பேசப்பட்டது.

அதிகம் படித்தவை:  அஜித்குமாரின் பெற்றோரை சந்தித்த போது தான் உணர்ந்தேன்

பலரும் அவரை புஷ்பா புருஷன் என்றே அழைக்க தொடங்கினார்.இதனால் என் மனைவி என்னிடம் கோபமடைந்தாக காமெடியாக பல முறை கூறினார்.

அதிகம் படித்தவை:  தெய்வமகள் காயத்ரி கொலை : அண்ணியாருக்காக மனம் உருகிய நெட்டிசன்கள்

தற்போது ஜீவா உடன் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் வாசிங் மிஷின் காமெடி அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.வாசிங் மிஷின் காமெடியை அடைமொழியாய் பயன்படுத்தி சிலர் அவரை அழைக்க தொடங்கி வருகின்றனர்.