விஷால், சூரி இருவருமே நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் நேற்று வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக சூரி டுவிட்டரில் கலந்துரையாடினார்.

அப்போது நடிகர் விஷால், சூரியை கிண்டல் செய்ய முயற்சி செய்து ஆங்கிலத்திலேயே தன் கேள்வியை கேட்டார்.அதற்கு சூரி தமிழில் செம்ம பதில் கொடுத்து விஷாலை கலாய்த்து விட்டார். இதோ உங்களுக்காக அந்த டுவிட்..