தமிழ் சினிமாவில் உட்ச்சத்தை நோக்கி பயணித்து கொண்டிருப்பவர் நடிகர்  சிவகார்த்திகேயன் இவர் முதலில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர், பின்பு தனது கடின உழைப்பால் திரைக்கு நடிக்க வந்தார்.

SK

இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பிப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.

siva karthikeyan

இவரின் சினிமா பயணம் தொடங்கி இதுவரை 6 வருடம் முடிந்துள்ளது அதற்காக நடிகர் சிவா தனது உருக்கமான நன்றியை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

sivakarthikeyan

என்னை எவ்வளவு உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் தான் முடிவெடுப்பார்கள் என்னுடைய வேலை நடிப்பது மட்டுமே நான் எனது மக்களுக்காக நல்ல படங்களில் நடிப்பேன் என கூறியுள்ளார்.