Photos | புகைப்படங்கள்
வெளிநாடு சென்று ஆளே மாறி வந்த சிம்பு.. பிரியாணியுடன் செம போஸ்
நடிகர் சிம்புவுக்கு முன்னணி நடிகர்களை போல் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு. சிம்பு பட வெளியீட்டின்போது தமிழகமெங்கும் உற்சாக வரவேற்பு இருக்கும். ஆனால் அங்குதான் ஒரு சிக்கல். படம் ரிலீஸான தானே உற்சாகம் இருக்கும் என்கிறது ரசிகர்கள் தரப்பு.

simbu-01
வாலு பட பிரச்சனையின் போது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பிரச்சனை நீண்டு கொண்டே சென்றது. இவரும் தனக்கு என்ன என்று அவர் பாட்டுக்கு வெறும் சாப்பாடு சாப்பிட்டு உடம்பை ஏற்றி விட்டார்.

simbu-02
தற்போது மாநாடு படத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டவுடன் உடனடியாக சபரிமலைக்கு மாலை போட்டு சூட்டிங்க்கு டிமிக்கி கொடுத்து விட்டார். தயாரிப்பு தரப்பு இதற்கு மேல் அவரிடம் கெஞ்ச முடியாது என கைவிட்டுவிட்டது.

simbu-03
தற்போது ஜனவரி இறுதியில் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து வேலைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் சிம்பு தனது குடும்பத்தினருடன் பொழுதை கழித்துக் கொண்டிருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

simbu-04
