விஜய்யுடன் கைகோர்க்கும் சிம்பு?

Vijay - Simbuஇளைய தளபதியின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக கூறப்படுகின்றது.

அதேபோல் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படமும் இதே மாதத்தில் தான் வரவுள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது. மேலும், ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டிற்கு பண்டிகை வருவதால் அன்றைய தினம் தான் இந்த இரண்டு படங்களும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Comments

comments