இணையதளத்தில் காட்டு தீயாய் பரவும் நடிகர் சிம்புவின் வெறித்தனமான GYM Workout வீடியோ.!

இயக்குனர் மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரியில் துவங்கவுள்ளது. இப்படத்திற்கு தன்னை உடல் ரீதியாக தயார் செய்து வருகிறார் சிம்பு.

simbu

சமூகவலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியே உள்ளார் சிம்பு. வரும் பிப்ரவரி 3 அவர் பிறந்தநாள். அவர் ரசிகர்கள் ஆவலாக இவரின் பிறந்த நாளுக்காக வெயிட் செய்கின்றனர்.இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகின்றது