fbpx
Connect with us

த்தா நீ ஒரு ஆம்பளைய இருந்தா கேளுடா.! இயக்குனரை வெளுத்து வாங்கிய சிம்பு.! கதறி அழும் ஆடியோ

News | செய்திகள்

த்தா நீ ஒரு ஆம்பளைய இருந்தா கேளுடா.! இயக்குனரை வெளுத்து வாங்கிய சிம்பு.! கதறி அழும் ஆடியோ

சிம்பு அவருக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் ஒருவழியாக முடித்துவிட்டு, தற்பொழுது இயக்குனர் மணிரத்தனம் இயக்கும் படத்திற்கு ரெடியாகி வருகிறார், சிம்புவுக்கு பெரிய பிரச்சனை என்றால் AAA படத்தில் நடந்தந்து தான் அந்த படத்தில் முறையாக நடந்துகொள்ள வில்லை என அந்த படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.

simbu

இதற்காக ஒரு பத்திரிகை சந்திப்பும் நடந்தது அதில் ஆதிக் ரவிச்சந்திரனும் கலந்துகொண்டார் இருவரும் சேர்ந்து சிம்பு மீது அடுக்கடுக்காக பல குற்றங்களை கூறினார்கள்.

இப்படியிருக்க சிம்புவும் AAA படத்தின் இயக்குனர் ஆதிக்கும் பேசியுள்ள போன் கால் ஆடியோ ஓன்று லீக் ஆகியுள்ளது அதில் சிம்பு ஆதிக்கை சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார் அதில் ஆதிக் தினரியுள்ளார்.

simbu

அந்த ஆடியோவில் மைக்கல் ராயப்பன் ஒரு படம் கொடுக்கிறான் என்று சொன்னதும் என்னை பற்றி தவறாக பேசிருக், த்தா நீ ஒரு ஆம்பளைய இருந்தா எதுத்துதான பேசிருக்கணும் என சிம்பு ஆதிக்கை வெளுத்து வாங்கியுள்ளார்.

simbu aaa movie

simbu aaa

என்னை பற்றி உனக்கு நல்லாவே தெரியும் நீயே இப்படி நடந்துகொள்ளலாமா என்று மிகவும் வேதனையுடன் பேசியுள்ளார் நடிகர் சிம்பு….இதோ அந்த ஆடியோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top